1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தாயார் மறைவு.. கதறி அழுத ஓபிஎஸ்!

தாயார் மறைவு.. கதறி அழுத ஓபிஎஸ்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு

தமிழ்நாடு
தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக கூறியுள்ள

தமிழ்நாடு
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000..மார்ச் 3வது வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000..மார்ச் 3வது வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

2023 - 24ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடந்து வருகின்றன. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து துறை வாரியான

தமிழ்நாடு
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1௦௦௦!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1௦௦௦! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

ஈரோடு கிழக்கு கணபதி நகர் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சார வாகனத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வாக்குசாவடியில் முதல் பெட்டியில் இரண்டாவதாக கை