• September 16, 2024

வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீஸர்!

Captain Miller teaser out: Dhanush's gritty film is packed with high-octane action

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த பீரியட் ஃபிலிம் ‘ராக்கி மற்றும் சானி காயிதம்’ புகழ் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சம்பவம் என்று கூறப்படுகிறது. தனுஷின் 40வது பிறந்தநாளான இன்று, நள்ளிரவு 12 மணியளவில் தயாரிப்பாளர்கள் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை வெளியிட்டனர்.
டீஸரில் தனுஷ் புதிய அவதாரத்தில் முரட்டுத்தனமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.இத்திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது!

Read Previous

ஐபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்!

Read Next

“என் மண், என் மக்கள்..” – ராமேஸ்வரத்தில் இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular