• September 19, 2024

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம்! – பணிகளை தொடங்கியது காவல்துறை !

Ban on online gambling! - The police started work!

Ban on online gambling! – The police started work!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது;

சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது;

காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இது குறித்து ஒரிரு நாட்களில் ஆலோசனை நடத்த முடிவு!

Read Previous

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல்!

Read Next

‘விலையில்லா வேட்டி, சேலை திட்டம்’- பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular