• September 19, 2024

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது!

Bamaka leader Anbumani Ramadoss arrested!

நெய்வேலியில் NLC நிர்வாகத்தை கண்டித்து பாமக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கலவரம் தடுப்புகளை மீறி போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது! காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல்!பாமக முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியதால் பதற்றம்; காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்; பாமக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி!

Read Previous

“என் மண், என் மக்கள்..” – ராமேஸ்வரத்தில் இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை!

Read Next

’போர் தொழில்’ திரைப்படம்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular