• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க கட்சி தலைவர் ராம்தாஸ்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க கட்சி தலைவர் ராம்தாஸ்!

“ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து, இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை;மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது; கடந்த காலங்களில் இந்தி திணிப்பு முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே இனிவரும் காலங்களிலும் வீழ்த்தப்படும். இது உறுதி! தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்தையும்

தமிழ்நாடு
“7.5 இடஒதுக்கீடு – கட்டணம் வசூலிக்கக்கூடாது”!

“7.5 இடஒதுக்கீடு – கட்டணம் வசூலிக்கக்கூடாது”!

7.5% இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்விதகட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது - தமிழ்நாடு அரசுஅரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை

தமிழ்நாடு
‘சுப நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படும் கைம்பெண்கள்’ – உயர்நீதிமன்றம் கண்டனம்!

‘சுப நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படும் கைம்பெண்கள்’ – உயர்நீதிமன்றம் கண்டனம்!

“கைம்பெண்களை, கோயில் திருவிழாக்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!ஒரு பெண் தனக்கென ஒரு அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொண்டிருக்கிறார், திருமண நிலையை காரணம் காட்டி அவரை புறக்கணிக்க முடியாது; இந்த மூட நம்பிக்கைகளை உடைக்க முற்போக்கு சிந்தனையாளர்கள் முயற்சித்தாலும்,

சினிமா
பிக்பாஸ் அடுத்த சீசன் கமல்ஹாசனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் அடுத்த சீசன் கமல்ஹாசனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ் தமிழ்' ரியாலிட்டி ஷோ, கடந்த 6 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால், தமிழ் பேசும் மக்களிடையே உலகம் மத்தியில் பெரும் வெற்றியடைந்து வருகிறது. 7வது சீசன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும், இந்த ஆண்டும் கமல் தொகுத்து வழங்குவது உறுதி.

தமிழ்நாடு
சென்னையில் தக்காளி வாங்க அலைமோதும் கூட்டம்!

சென்னையில் தக்காளி வாங்க அலைமோதும் கூட்டம்!

சென்னை: குறைந்த விலையில் தக்காளி வாங்குவதற்காக ராயப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஐந்து மணிநேரம் காத்திருந்தனர். சில்லறை சந்தையில் தக்காளி விலை வியாழன் அன்று 188 ஆக உயர்ந்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ தக்காளி 60 க்கு கிடைக்கும் கூட்டுறவு சங்கங்களை நாடத் தூண்டியது.இருப்பினும், உள்ளூர்

இந்தியா
தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார்; ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது! கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்நாடு
ஹாக்கி தொடர் – சென்னையில் இன்று தொடக்கம்

ஹாக்கி தொடர் – சென்னையில் இன்று தொடக்கம்

7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர், முதல்முறையாக இந்தியாவில் நடக்கிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட

தமிழ்நாடு
கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி – மறுஆய்வு செய்ய அறிவிப்பு!

கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி – மறுஆய்வு செய்ய அறிவிப்பு!

கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பு செயல்படுத்தப்படும் நடவடிக்கையை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மறுஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28%ஆக உயர்த்த 50வது ஜிஎஸ்டி கவுன்சிலில்

விளையாட்டு
இந்திய அணி குறித்து நேர்மறையான கருத்துகளை மட்டும் கூறுவோம். -அஷ்வின் கோரிக்கை

இந்திய அணி குறித்து நேர்மறையான கருத்துகளை மட்டும் கூறுவோம். -அஷ்வின் கோரிக்கை

"10 ஆண்டுகளாக இந்தியா ஐசிசி டிராஃபி ஜெயிக்கவில்லைதான்; ஒவ்வொரு தொடருக்குள் செல்வதற்கு முன், “இந்தியாகிட்ட ஐசிசி டிராஃபி இல்ல” என இதையே தொடர்ந்து சொல்கிறார்கள்; 1983, 2007, 2011, 2013 என இவ்வளவு கோப்பைகள் வைத்திருக்கிறோமே, இருப்பதை வைத்து சந்தோஷப்படுவோம் கிரிக்கெட் விளையாடும் நாடாக எந்த அளவுக்கு இந்தியா

சினிமா
சென்னை மெட்ரோ – சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் மாதம் தொடக்கம்!

சென்னை மெட்ரோ – சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் மாதம் தொடக்கம்!

சென்னை போட் க்ளப் முதல் கோடம்பாக்கம் வரையிலான சுரங்கம் தோண்டும் பணி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 2024 செப்டம்பர் மாதம் நிறைவடையும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 116.1 கி.மீ தொலைவிற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று