• September 19, 2024

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா!

Asia Championship Hockey Cup Inauguration Ceremony held at Tiruvannamalai!

7 வது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது! தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், மாநில ஹாக்கி சங்க துணைத் தலைவர் ஜூபேர் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்!

Read Previous

ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 20000 கன அடியாக உயர்வு!

Read Next

‘லியோ’ படத்தின் புதிய கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular