#AmbedkarJayanti2023 | #AmbedkarBirthday | #Ambedkar |
ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் வென்றெடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளில், ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். புரட்சியாளரின் பணிகளை போற்றி,அயராது உழைப்போம். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் !
ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் வென்றெடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளில், ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். புரட்சியாளரின் பணிகளை போற்றி,அயராது உழைப்போம்.#சமத்துவநாள் pic.twitter.com/Qolch7Gm51
— Udhay (@Udhaystalin) April 14, 2023