பேஸ்புக்கில் தனது Cover போட்டோவை மாற்றிய நடிகர் ஃபகத் பாசில்!

Actor Faqat Basil changed his cover photo on Facebook!

மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூலை 27ம் தேதி நெட்டபிலிக்ஸில் வெளியானது. வெளியான சமயத்திலிருந்து நடிகர் பஹத் பாசில் தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.மாமன்னனாக நடித்த வலுவேலு கதாபத்திரத்தைவிட, ஏன் உதயநிதி நடித்த அதிவீரன் கதாபாத்திரத்தைவிட, பகத்பாசில் நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாமன்னன் படத்தில் உள்ள ரத்னவேல் கதாபாத்திரத்தை வைத்து சாதியத்தை பெருமைப்படுத்தும் பாடல்களை இணைத்து வீடியோக்களை ரீமேக்ஸ் செய்து வெளியிட்ட வருகிறார்கள் நெட்டிசன்கள். ரத்னவேல் கதாபாத்திரம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் பேஸ்புக்கில் தனது Cover போட்டோவை மாற்றியுள்ளார் நடிகர் ஃபகத் பாசில்!

Read Previous

2.8 கோடி பார்வைகளை கடந்த “கேப்டன் மில்லர்” டீசர்!

Read Next

விஜய் மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் பிரிவு தொடக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular