அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட ‘லியோ’ படக்குழு!

Action King Arjun as the mass overloaded Harold Das - New 'Leo' glimpse video rocks the internet

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமான ‘லியோ’ அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , மேலும் அர்ஜுன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர், இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்திற்கான முதல் கிலிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளனர்.ஹரால்டுதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ஜூனின் கிலிம்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Read Previous

முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வருகை.

Read Next

சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும். – வைரமுத்து கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular