திமுகவின் மகளிர் அணி சார்பாக நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி! |
இன்று இரவு 10:40 மணிக்கு சென்னை வர திட்டமிட்டுள்ள சோனியாவை விமான நிலையம் சென்று வரவேற்கவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். | நாளை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் | சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாடு அரசியல் சூழல், தொகுதிகள் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளனர். சோனியா, பிரியங்காவுக்கு நாளை மதியம் விருந்தளிக்க உள்ளார் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி.!