• September 19, 2024

விஜய் குரலில் போலியான ஆடியோ! – நடவடிக்கை எடுக்கப்படும்.

Fake audio in Vijay's voice! - Action will be taken.

“விஜய் குரலில் சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆடியோ போலியானது” விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை லியோ படம் கர்நாடகாவில் வெளியாகாது என விஜய் பேசுவதாக ஆடியோ பரவி வந்தது சித்தா பட எதிர்ப்புக்கும் ஆடியோவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது விஜய் பேசுவதாக பரவும் ஆடியோ போலியானது எனவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

Read Previous

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை!

Read Next

கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular