“பிறந்தநாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.முருகதாஸ் சார். எனது 23ம் படத்தில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களிடம் கதை கேட்ட பிறகு மகிழ்ச்சி இரட்டிப்பானது. இப்படம் எல்லா விதத்திலும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். படப்பிடிப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்” – X தளத்தில் சிவகார்த்திகேயன்.