• September 19, 2024

ஒன்றிய அரசின் அறிவிப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

Union Government Announcement - Minister Udayanidhi Stalin Kattam

“நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு, இத்தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்? தனியார் பயிற்சி மையங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் நீட் தேர்வு என்று நாங்கள் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது மருத்துவராகும் கனவுடன் புறப்படும் ஏழை, எளிய பிள்ளைகளை மரணக்குழியில் தள்ளும் நீட் அநீதிக்கு, ஒன்றிய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை” முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் ஜீரோவாக குறைப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்.

Read Previous

நாயகன் மீண்டும் வரார்.. ரீ ரிலீசுக்கு தயாராகும் நாயகன்!

Read Next

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular