“தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது!
படிப்புக்காகவும், வேலைக்காகவும், பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 பெறும்போதும்,
அவர்களைவிட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி!” திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை | தொடங்கி வைத்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!