• September 19, 2024

தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்.!

tamilnadu rain report today

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

15.08.2023 மற்றும் 16.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17.08.2023 முதல் 21.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Read Previous

புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Read Next

முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வருகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular