• September 19, 2024

புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Don't have suicidal thoughts under any circumstances. - Chief Minister M.K.Stalin.

பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது!
ஓலா, ஊபேர், ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்!
பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய ஆட்டோ வாங்க F1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்!
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் 25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும்!

Read Previous

மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!

Read Next

தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular