• September 19, 2024

35,000 கோடியை வசூலித்துள்ள வங்கிகள்!

Banks have collected 35,000 crore!

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) வைக்காததற்கான அபராதமாக 21,000 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்; கூடுதல் ATM பயன்பாடு வகையில் 78,289 கோடியும், எஸ்.எம்.எஸ். சேவைக்கான தொகையாக 6,254 கோடியும் வசூலாகியுள்ளது! பொதுத்துறை வங்கிகள் மற்றும் HDFC, ICICI, IDBI, ஆக்சிஸ்| ஆகிய தனியார் வங்கிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் வசூலித்த தொகையின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன!

Read Previous

மாரடைப்பால் காலமான ப்ரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக்!

Read Next

ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்காதீர் – விஷால்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular