• September 19, 2024

சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை குறைத்த ஒன்றிய அரசு!

The Union Government reduced the minority development fund!

சிறுபான்மையினர் மேம்பாட்டு நல திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியை கடந்தாண்டை விட 38% குறைத்துள்ளது ஒன்றிய அரசு! –
2022-23ம் நிதியாண்டில் 75,020.5 கோடி ஒதுக்கப்பட்ட
நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் 73,097 கோடி மட்டுமே
ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
ஒன்றிய அரசு குடிமைப் பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் Nai Udaan திட்டம் உள்ளிட்ட 4 திட்டங்களை 2022-23 | நிதியாண்டு முதல் கைவிடவும் ஒன்றிய முடிவு அரசு செய்துள்ளது

Read Previous

சர்ச்சைக்குள்ளான ‘பகவத் கீதை’ காட்சி!

Read Next

அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular