க்றிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஓப்பன்ஹைமர்” படத்தில், சில்லியன் மர்ஃபி மற்றும் | ஃபுலோரன்ஸ் உடலுறவு கொள்ளும்போது பகவத் கீதையை படிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளதற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!
எதிர்ப்பை தொடர்ந்து, அந்த காட்சியை உடனடியாக படக்குழு நீக்க வேண்டும் என ஒன்றிய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்; சர்ச்சைக்குரிய அந்த காட்சியை படத்தில் வைக்க அனுமதி வழங்கிய தணிக்கை குழு உறுப்பினரகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அனுராக் எச்சரிக்கை!