விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாட சாலை திட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு ஆசியரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குறுதி கொடை, விழியகம் எனப்படும் கண் தான திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.