நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு ரத்து வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசு தரப்பில் ஆட்சேபம்