• September 19, 2024

12 மாவட்டங்களில் கனமுதல் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Chance of heavy to very heavy rain in 12 districts

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.– வானிலை ஆய்வு மையம்.

Read Previous

லியோவில் இணையும் அனுராக் காஷ்யப்!

Read Next

நடிப்பிற்கு 3 ஆண்டு பிரேக் – நடிகர் விஜய் தரப்பு மறுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular