• September 19, 2024

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

Electricity tariff increase effective from today!

ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்” – மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்த தகவல்.

Read Previous

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கை – பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!

Read Next

வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular