ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் வெளியானது “எனது அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை” மாநில மக்களின் நம்பிக்கையே எங்களின் வலுவான சொத்தாக உள்ளது சட்ட ஆலோசனை கூட பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்.