• September 19, 2024

‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

high-court-about-adipurush-movie

‘ஆதிபுருஷ்’ படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம், இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது; நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா? படம் பார்த்த மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சர்யம்; அனுமனும், சீதையும் முக்கியத்துவம் இல்லாதவர்களாக காட்சிபடுத்தப்பட்டுள்ளனர்; சில காட்சிகளை நீக்கி இருக்க வேண்டும், சில காட்சிகள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடியவை, இதுபோன்ற படங்களை பார்ப்பது மிகக் கடினம் இது முக்கியமாக விஷயம், படத்தை முறையாக தணிக்கை செய்ய சென்சார் வாரியம் ஏன் தவறியது..?”
-தணிக்கை குழுவுக்கும், படக்குழுவுக்கும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி.

Read Previous

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை!

Read Next

செந்தில் பாலாஜி காணொலி மூலம் இன்று ஆஜர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular