2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி; முதல் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும்; அக்டோபர் 8ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என அறிவிப்பு; அக்டோபர் 8ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என அறிவிப்பு.