1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டம் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு.