• September 19, 2024

செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார்.  காவேரி மருத்துவமனை.

Read Previous

விஜய் பிறந்தநாளில் வெளியான லியோ ஃபர்ஸ்ட் லுக்!

Read Next

பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால்…அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular