• September 19, 2024

தமிழ்நாடு அமைச்சர்கள் ஒடிசா பயணம்!

Udayanidhi Stalin's visit to Odisha

‘ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என சரியாக தெரியவில்லை; ஆனால் இதுவரை வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது; நேரடியாக அங்கு சென்று பார்த்த பின் தகவல் தெரிவிக்கப்படும்” -விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

TrainAccident
Snap From Odisha TrainAccident

Read Previous

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு !

Read Next

தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular