• September 19, 2024

பள்ளிகள் திறப்பு! – சிறப்பு பேருந்துகள் இயக்கம் .

Schools open! - Operation of special buses.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் .கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு.தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கம் .மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டம்.

Read Previous

இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாள் பிரபலங்கள் வாழ்த்து !

Read Next

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular