• September 19, 2024

இந்தியாவில் புகைப்பழக்கம் – ஷாக்கிங் ரிபோர்ட்.

Smoking in India - Shocking Report
  1. இந்தியாவில் சுமார் 27 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர்.

  2. புகையிலை தொடர்பான நோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் பேர் இறக்கின்றனர்.

  3. இந்தியாவில் புகையிலை பயன்படுத்தத் தொடங்குபவரின்சராசரி வயது 18.

  4. இந்தியாவில் 13-15 வயதுடைய ஐந்தில் ஒரு பங்கு மாணவர்களுக்கு புகை பழக்கம் இருக்கிறது.

  5. 30% நச்சு மட்டுமே புகைப்பிடிப்பவரின் நுரையீரலுக்குச் செல்கிறது; 70% நச்சுப்புகை பிறரையே பாதிக்கிறது.

     -தி குளோபல் அடல்ட் டோபாக்கோ சர்வே ரிப்போர்ட்.

Read Previous

மேகதாது அணை – தமிழக அரசு எதிர்ப்பு!

Read Next

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் -முதலமைச்சர் கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular