• September 19, 2024

மேகதாது அணை – தமிழக அரசு எதிர்ப்பு!

Meghadatu Dam - Tamil Nadu Govt Objection

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் “பதவியேற்ற சில நாட்களிலேயே அண்டை மாநிலத்தை டி.கே.சிவக்குமார் உரசி பார்ப்பது ஆச்சரியம்” “தமிழகத்திற்கு உரிமையுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் அணை கட்டுவோம் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்.

Read Previous

மேகதாதுவில் அணை -டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

Read Next

இந்தியாவில் புகைப்பழக்கம் – ஷாக்கிங் ரிபோர்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular