கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .இப்படத்தின் நாயகியாக அணு இமானுவேல் நடித்துள்ளார் , இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் . இன்று காலை 11மணிக்கு ஜப்பான் யார் என்பது குறித்து அறிமுக வீடியோ வெளியாகிறது .இப்படத்தை ஜோக்கர் , ஜிப்ஸி ஆகிய படங்களை எடுத்த ராஜு முருகன் இயக்குகிறார் .