தொழில் முதலீடுகளை ஈர்க்க 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் செல்கிறார்; நாளை அங்கு நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்!
அதன்பின் அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்,