• September 20, 2024

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

Minister Senthil Balaji defamation case against savuku Shankar!

Minister Senthil Balaji defamation case against savuku Shankar!

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு.  சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தாக்கல். அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவதாக குற்றச்சாட்டு.ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக புகார்.

Read Previous

இன்று வெயில் அதிகரிக்கும் – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Read Next

அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular