• September 20, 2024

சிறப்பாக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

Annamalai About Pananivel Thiyagarajan

Annamalai About Pananivel Thiyagarajan

சிறப்பாக பணியாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? – அண்ணாமலை கேள்வி . ஆடியோ காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு. ஆடியோவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான். பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள்.  வழக்கு தொடர்ந்தால், ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் – அண்ணாமலை.

Read Previous

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல், அதி தீவிர புயலாக மாறியது!

Read Next

கர்நாடகா தேர்தல் – பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular