• September 20, 2024

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல், அதி தீவிர புயலாக மாறியது!

Cyclone 'Mokha' formed in South East Bay of Bengal and became a very intense storm

Cyclone ‘Mokha’ formed in South East Bay of Bengal and became a very intense storm

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல், அதி தீவிர புயலாக மாறியது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது. ‘மோக்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14-ம் தேதி வங்காள தேசம் – வடக்கு மியான்மர் இடையே புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், புயல் 9 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Read Previous

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்.!

Read Next

சிறப்பாக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular