• September 19, 2024

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister M. K. Stalin filed a defamation case against Annamalai!

Chief Minister M. K. Stalin filed a defamation case against Annamalai!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 14ஆம் தேதி ‘DMK FILES’ என்ற பெயரில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டது குறித்து அவதூறு வழக்கு முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் என வழக்குப்பதிவு.

Chief Minister M. K. Stalin filed a defamation case against Annamalai!
Chief Minister M. K. Stalin filed a defamation case against Annamalai!

Read Previous

வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் ட்ரைலர் !

Read Next

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular