AKWorldRideformutualrespect
“சவாலான நிலப்பரப்புகளில் சவாரி செய்து தீவிர வானிலை நிலையை அஜித் எதிர்கொண்டார்; இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ள அவர், தற்போது நேபாளம் மற்றும் பூடானையும் கடந்துள்ளார்; உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் நவம்பர் 2023ல் தொடங்கும்”- நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் .
https://twitter.com/SureshChandraa/status/1655829977206784000?s=20