• September 19, 2024

ஜப்பான் பயணத்தின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன்! – – முதலமைச்சர்

During my trip to Japan, I am going to invite you to come and invest in Tamil Nadu! - - Chief Minister

During my trip to Japan, I am going to invite you to come and invest in Tamil Nadu! – – Chief Minister

கடந்த ஆண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள்தான் அதிகம். பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம். வரும் 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். ஜப்பான் சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை .

During my trip to Japan, I am going to invite you to come and invest in Tamil Nadu! - - Chief Minister

Read Previous

அரசு அலுவலகங்களில் திருக்குறள் எழுத உத்தரவு !

Read Next

அஜித்தின் அடுத்த உலக சுற்று பயணம் நவம்பர் 2023ல் தொடங்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular