Sk 21 shooting has started!
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்!
https://twitter.com/Siva_Kartikeyan/status/1654360734426443780?s=20