• September 20, 2024

ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க… மனைவியிடம் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

Don't speak in Hindi, speak in Tamil... AR Rahman told his wife!

Don’t speak in Hindi, speak in Tamil… AR Rahman told his wife!

அண்மையில் தனியார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். இருவரும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது, சாய்ரா பானு பேச வேண்டிய சூழல் வந்துள்ளது. அப்போது அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம்  ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள்’ எனக் கூறுகிறார்.

Read Previous

இல்லம் தேடிக் கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து நடத்தும் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா.!

Read Next

விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular