Financial institutions like Arutra cheat people by inducing desire! – Chief Minister M.K.Stalin!
“ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் குறித்து மக்களிடம் ஆசையை தூண்டி இது போன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்” – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!