Japan PM Fumio Kishida evacuated after explosion at his speech venue
பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பைப் வெடிகுண்டு வீச்சு!
வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஃபுமியோ கிஷிடா. வெடிகுண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
Footage of attack on #Japan Prime Minister Fumio Kishida. pic.twitter.com/SIApMfUV89
— Eagle Eye PSF (@zarrar_11PSF) April 15, 2023