• September 19, 2024

ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

The ban imposed on the film Rudran! - Madras High Court order!

ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் .நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம். டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்ததை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.தனியார் நிறுவனத்தின் தடையை எதிர்த்து ஃபைவ் ஸ்டார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!

Read Previous

இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது! – ஆளுநர் ஆர்.என்.ரவி.

Read Next

ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்! – வி.கே.சசிகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular