Online Rummy Prohibition Act
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியானது.ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை (அ) ₨5,000 அபராதம் (அ) இரண்டுமே விதிக்கப்படும்.சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ₨5 லட்சம் அபராதம் (அ) ஓராண்டு சிறை (அ) இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.