Traffic change in various places tomorrow!
பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்; சென்ட்ரல் – விவாகானந்தர் இல்லம் இடையே பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மெதுவாக செல்ல நேரிடும்.
காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும்; அண்ணா ஆர்ச் முதல் முத்துச்சாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.