Vetrimarran Speech At Viduthalai Sucess Meet
விடுதலை படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ”நல்லவர்களை கதை நாயகர்களாக பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நாங்களும் அது போன்ற திரைப்படங்களை எடுக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்லவர்களை கதை நாயகனாக கொண்ட இந்த திரைப்படத்தை வெற்றியடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.