Thalapathy’ Vijay creates three new records after joining Instagram
ஏப்ரல் 2 அன்று, தளபதி விஜய் லியோவின் செட்’ல் இருந்து ஒரு புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார். அதில் அவர், “வணக்கம் நன்பாஸ் மற்றும் நான்பிஸ் ” என்று பதிவிட்டுள்ளார் . அவரது முதல் இன்ஸ்டாகிராம் பதிவு 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்’ஐ பெற்றது. மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை 4மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.