Jail sentence for Rahul Gandhi – Seeman condemns!
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை!
நாட்டை ஆளும் பாஜக அரசு தனது அதிகார பலத்தை கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலை அரங்கேற்றுவது கொடுங்கோன்மையாகும்”
– நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்!
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது சனநாயக விரோதம்!https://t.co/E6Lf9UDEpD pic.twitter.com/xqqAPGwjgL
— சீமான் (@SeemanOfficial) March 24, 2023